Search
Keywords
Latest topics
Top posting users this month
No user |
பதிவுகளை இணைக்கும் வழி
Page 1 of 1
பதிவுகளை இணைக்கும் வழி

முதலில் தளத்தில் பயனராக இணையுங்கள். அடுத்து தங்களைப் பற்றிய தகவலை Profile பகுதியில் வழங்குங்கள்.
அடுத்ததாகத் "தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்" என்ற தலைப்பைச் சொடுக்குக. அவ்வேளை பத்துத் தலைப்புகள் காணப்படும். தாங்கள் விரும்பிய தலைப்பின் கீழ் தங்கள் பதிவை இணைக்கக் குறித்த தலைப்பைச் சொடுக்குக.
பின்னர் "NEWTOPIC*" என்ற அழுத்தியை அழுத்தினால் இடுகையிடத் திரை தோன்றும். அதில் நீங்கள் UNIC CODE இல் தட்டச்சுச் செய்து வைத்திருந்த பதிவை ஒட்ட (Paste) முடியும். வீடியோ, ஓடியோ இணைக்க வேண்டாம். தாங்கள் வேறு சேவரில் சேமித்து வைத்துள்ள படங்களின் முகவரியைப் (Image Address) பாவித்து Insert Image அழுத்தியை அழுத்தி இணைக்க முடியும். இறுதியா Send அழுத்தியை அழுத்தி உங்கள் பதிவினைச் சேமிக்க முடியும்.
பின்னர் திருத்தங்கள் செய்ய விரும்பின், பின்னர் "EDIT" என்ற அழுத்தியை அழுத்தினால் போதும். இறுதியா Send அழுத்தியை அழுத்தி உங்கள் பதிவினைச் சேமிக்க முடியும்.
குறித்த பதிவுக்குக் கருத்துத் தெரிவிக்க விரும்பின், பதிவின் கீழுள்ள உரைப் பெட்டியில் தாங்கள் UNIC CODE இல் தட்டச்சுச் செய்து வைத்திருந்த கருத்தை ஒட்ட (Paste) முடியும். பின் POSTREPLY அழுத்தியை அழுத்தி இணைக்க முடியும்.
குறிப்பு: தாங்கள் தளத்திற்குப் புதியவராயின் ஏழு நாள்களின் பின்னரே இணைப்புகளை இணைக்க இயலும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» புகைத்தல் சாவைத் தருமே!
» திருக்குறள் கதைகள்
» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…
» மின்நூல் களஞ்சியங்கள்
» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!
» மின்நூல்கள்
» மின்இதழ்கள்