தமிழ் இலக்கிய வழி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

Top posting users this month
No user


பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!

Go down

பக்க விளைவும் பாதிப்பைத் தருமே! Empty பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!

Post by yarlpavanan Wed Apr 11, 2018 11:51 am

பக்க விளைவும் பாதிப்பைத் தருமே! Lost_h10

ஏனண்ணே! தொப்பி போடுறியள்?

முடி வளர எண்ணெய் தேய்த்து, முடி எல்லாம் கொட்டிடிச்சு! அதால...

உதுக்குத் தானண்ணே, பக்க விளைவற்ற எண்ணெயைப் பாவிக்கணும்!

அதுக்குத் தான் "ஏவா மெற்றின்" இருக்காமே!

எங்க... Sun TV இல தானே!

குறிப்பு: இனிய உறவுகளே! விளம்பரங்களை நம்பி மருத்துவரின் மதியுரையின்றி எதனையும் பயன்படுத்தாதீர்கள்.
yarlpavanan
yarlpavanan

Posts : 3
Join date : 08/04/2018
Age : 54
Location : Mathagal East, Jaffna, Sri Lanka

http://www.ypvnpubs.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum