தளம் மேம்படுத்தப்படுவதால், பதிவுகளைத் தற்போது இணைக்க வேண்டாம். புதுப்பொலிவுடன் பதிவுகளை இணைக்க விரைவில் அறியத் தருவோம்.
உறுதிப்படுத்தல்
எமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும். மின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும். பதிவுகளைப் படங்களாக இணைத்தாலும் நீக்கப்படும். எழுத்துப் பிழையின்றித் தட்டச்சுச் செய்தே பதிவுகளை இணைக்க வேண்டும்.
பரிசில் வழங்கல்
சிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம். இலங்கைப் பூபாலசிங்கம் புத்தகசாலை ஊடாகவும் பரிசில்கள் வழங்குவோம்.
நீங்களும் உதவலாம்
சிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம். தொடர்புக்கு: wds0@live.com, 0094703445441
feeds
Social bookmarking
Bookmark and share the address of தமிழ் இலக்கிய வழி on your social bookmarking website
» புகைத்தல் சாவைத் தருமே!
» திருக்குறள் கதைகள்
» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…
» மின்நூல் களஞ்சியங்கள்
» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!
» மின்நூல்கள்
» மின்இதழ்கள்