Search
Keywords
Latest topics
Top posting users this month
No user |
எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
Page 1 of 1
எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
முதலில் தளத்தில் உள்ள தலைப்புகளுக்கு ஏற்பப் பதிவுகளைத் தயார்ப்படுத்துங்கள். தாங்கள் தங்கள் பதிவினூடாக எதனை வழிகாட்ட முடியுமோ அதனைப் பதிவு செய்யுங்கள். அதாவது, தங்கள் பதிவுகள் உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் இலக்கியங்களூடாக வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
"படித்ததில் பிடித்தது" அல்லது "படித்துச் சுவைத்தது" என்றவாறு பிறரது பதிவுகளை இணைக்க முடியாது.
தங்கள் வலைப்பூக்களில் வெளிவந்த பதிவுகளும் இணைக்கலாம். பிற ஊடகங்களில் வெளிவந்தவையும் இணைக்கலாம். ஆயினும் பதிவுகள் யாவும் தங்களது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» புகைத்தல் சாவைத் தருமே!
» திருக்குறள் கதைகள்
» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…
» மின்நூல் களஞ்சியங்கள்
» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்?
» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே!
» மின்நூல்கள்
» மின்இதழ்கள்